தல வரலாறு
க்ருதேது கிருஷ்ண பூத் த்ரேத்யாம் ரகுநந்தன துவாபரே வாசுதே வச்ச காலென வெங்கடேசாய நம என்ற இதிகாச பாடலுக்கு ஏற்ப கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்களால் கண்டெடுக்கப்பட்டு அன்று முதல் ஸ்ரீ வாசுதேவன் என்கிற கண்ணன் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா வேணுகோபால சுவாமி என்கிற திரு நாமத்துடன் வழிபாட்டு தலமாக வணங்கப்பெற்று தன்னை வணங்கும் பக்தா்களுக்கு அருள் பாலித்துக் கொண்டுள்ளாா்.