Arulmigu Thiruvengadathappar Temple, Kilpidagai Appankovil - 628601, Thoothukudi District [TM041391]
×
Temple History
தல வரலாறு
தமிழகத்தில் பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்யும் காலத்திலேயே தென் தமிழகத்தில் ஒரு சில பகுதியை குறுநில மன்னர்கள் ஆட்சி செய்தனர் அதில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த நகரம் தான் திருவழுதி வளநாடு இது தற்போது உள்ள ஆழ்வார் திருநகரி மற்றும் திரு அப்பன் கோவிலை உள்ளடக்கிய பகுதி எதை ஆண்ட மன்னர்கள் வழுதி அறந்தாங்கியார் பச்சைக்கொத்தார் செந்தாமரைக்கண்ணர் பொற்காரியார் ஆகியவர்கள் ஆவர். அதில் உட்காரியார் உடைய நங்கை தம்பதியர் சொல்ல ஒரு பிள்ளை இல்லை அடுத்து நாடாள ஒரு வரிசையில் இதனால் வருத்தம் மற்ற காரியார் திருவேங்கட பணியிடம் முறையிட அவரே ஆசிரியராக திருக்குறுங்குடி செல் என்று கூறினார் உடனே மன்னர் மனைவியுடன் திருக்குறுங்குடி சென்று நம்பி வேண்ட எம்பெருமானும் யாமே உமக்கு...தமிழகத்தில் பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்யும் காலத்திலேயே தென் தமிழகத்தில் ஒரு சில பகுதியை குறுநில மன்னர்கள் ஆட்சி செய்தனர் அதில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த நகரம் தான் திருவழுதி வளநாடு இது தற்போது உள்ள ஆழ்வார் திருநகரி மற்றும் திரு அப்பன் கோவிலை உள்ளடக்கிய பகுதி எதை ஆண்ட மன்னர்கள் வழுதி அறந்தாங்கியார் பச்சைக்கொத்தார் செந்தாமரைக்கண்ணர் பொற்காரியார் ஆகியவர்கள் ஆவர். அதில் உட்காரியார் உடைய நங்கை தம்பதியர் சொல்ல ஒரு பிள்ளை இல்லை அடுத்து நாடாள ஒரு வரிசையில் இதனால் வருத்தம் மற்ற காரியார் திருவேங்கட பணியிடம் முறையிட அவரே ஆசிரியராக திருக்குறுங்குடி செல் என்று கூறினார் உடனே மன்னர் மனைவியுடன் திருக்குறுங்குடி சென்று நம்பி வேண்ட எம்பெருமானும் யாமே உமக்கு மகவாய் பிறப்போம் என்று அருளினார் அதன்படியே காரையாருக்கு மகனை சுவாமி நம்மாழ்வார் அவர்களுக்கு புண்ணிய தலைமை இந்த தென் திருவேங்கடம் என்ற திருவேங்கடத்தப்பன் உபநாச்சியார்களுடன் அருளுடன் திருவேங்கடத்து அப்பனாய் அருள் புரியவும் எம்பெருமானுக்கு திரு அவதார தினம் திரு பங்குனி திருவோணம் ஆகும்.