Screen Reader Access     A-AA+
அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில், நுங்கம்பாக்கம், சென்னை - 600034, சென்னை .
Arulmigu Varasidhi Vinayagar Temple, Nungambakkam, Chennai - 600034, Chennai District [TM000416]
×
Temple History

தல வரலாறு

வபரம்பரை அறங்காவலரின் முன்னோர்கள் தமது சொந்த வயலில் உழுது செய்யும் பொது பூமியில் கிடைக்க பெற்ற விநாயகர் சிலையை அவ்விடத்தில் பிரதிஷ்டை செய்தும் வர சித்தி விநாயகர் என பெயரிட்டும் புதிய ஆலயம் அமைத்தும் வழிபட்டு வந்தார்கள். நிர்வாகம் பரம்பரை முறையில் தொடர்ந்து நிர்வகிக்க பட்டு வருகிறது