Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுந்தரநாச்சி அம்மன் திருக்கோயில், Kuthiraimoli - 628213, தூத்துக்குடி .
Arulmigu Sundratchi Amman Temple, Kuthiraimoli - 628213, Thoothukudi District [TM041690]
×
Temple History

தல வரலாறு

சுந்தரநாச்சியார் என்ற பெண்மனி பரமன்குறிச்சிக்கு அருகிலுள்ள பொங்காபுரம் (தற்போது குங்குமபுரம்) என்ற ஊரில் வாழ்ந்தள். பெயருக்கேற்ற நல்ல அழகி, கணவன் தேரிக்காட்டில் பனை ஏறி பிழைப்பு நடத்தியவன். ஒருநாள் பனை பனை ஏறும் போது அவன் இறந்து விட்டான். விதவை கோலம் பூண்ட சுந்தரநாச்சியார் விடியும் மன் எழுந்து, கிணற்றில் குடிநீர் எடுத்து கொண்டு வந்து விடுவாள். ஒருநாள் அதிகாலை பொழுதில் கிணற்றில் தண்ணிர் எடுக்கம்போது அரசனது காவலர்கள், இது அரசனுக்குரிய கிணறு என்று கூறி, அவளைத் தடுக்க, அதில் சிலர் அவளது அழகில் மயங்கி அவளை அடைந்திட முனைய கற்புகரசியான அவள் அக்கிணற்றில் விழுந்து மக்களைக் காக்காத மன்னன் அழியப்டும். அவன் நாடு மண் மேடாகட்டும் என சாபம்...