Screen Reader Access     A-AA+
Arulmigu Thimmaraya Swamy Temple, நாகமரை - 636801, தர்மபுரி .
Arulmigu Thimmaraya Swamy Temple, Nagamarai - 636801, Dharmapuri District [TM042469]
×
Temple History

தல வரலாறு

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நெருப்பூர், அருள்மிகு முத்தித்தராயசுவாமி திருக்கோயிலின் உபகோயிலாகும். இது சுமார் 100 ஆண்டுகளுக்குட்டப்பட் திருக்கோயிலாகம். இத்திருக்கோயிலானது சுமார்1920-ம் ஆண்டு வாக்கில் மண் சுவர் கட்டிடத்தில் பழைய கை ஓடுகளை கொண்டு ஊர் பொது மக்களால் கட்டப்பட்டிருந்தது. அதன் திபறகு கை ஓடுகள் மாற்றப்பட்டு மங்களூர் ஒடு போடப்பட்டுள்ளது. பழையான திருக்கோயிலாகும்.