Arulmigu Munthi Vinayagar Temple, - 641045, கோயம்புத்தூர் .
Arulmigu Munthi Vinayagar Temple, Puliyakulam - 641045, Coimbatore District [TM042595]
×
Temple History
தல வரலாறு
கோவை மாநகரில், புலியகுளம் நடுவில் கிழக்கு முகமாக ஆசியலேயே மிகப்பெரிய ஓரே கல்லால் ஆன அழகான தோன்றத்துடன் 19 அடி 10 அங்குலம் 11 அகலமும் 190 டன் எடையும் கொண்ட ஆண்,பெண் உருவமாக 100 இதழ் கொண்ட தாமரை கிரிடமும் சாமுத்திரிகா இலட்சண பிரகாரம் உள்ள ஒரு யானையின் உருவமாக மஸ்தகமும் வடது கையில் தந்தமும், இடது கையில் பலாப்பழமும், பின் வலது கையில் பாசமும், பின் இடது கையில் அங்குஷமும், வாசுகி என்ற பாம்பை அறைநான் கயிறாகவும், இடது காலில் மகா இலட்சுமியின் அம்சமாக பத்ம சக்கரமும், வலது துதி கையில் அமிர்த கலசமும் கூடிய வலம்புரி விநாயகர் இராஐராஐ சோழன்...கோவை மாநகரில், புலியகுளம் நடுவில் கிழக்கு முகமாக ஆசியலேயே மிகப்பெரிய ஓரே கல்லால் ஆன அழகான தோன்றத்துடன் 19 அடி 10 அங்குலம் 11 அகலமும் 190 டன் எடையும் கொண்ட ஆண்,பெண் உருவமாக 100 இதழ் கொண்ட தாமரை கிரிடமும் சாமுத்திரிகா இலட்சண பிரகாரம் உள்ள ஒரு யானையின் உருவமாக மஸ்தகமும் வடது கையில் தந்தமும், இடது கையில் பலாப்பழமும், பின் வலது கையில் பாசமும், பின் இடது கையில் அங்குஷமும், வாசுகி என்ற பாம்பை அறைநான் கயிறாகவும், இடது காலில் மகா இலட்சுமியின் அம்சமாக பத்ம சக்கரமும், வலது துதி கையில் அமிர்த கலசமும் கூடிய வலம்புரி விநாயகர் இராஐராஐ சோழன் ஆட்சி காலத்தில் தஞ்சையில் விநாயகர் வைக்க விரும்பியதை அறிந்து புலியகுளம் மக்களால் 1982 ல் தொடங்கி 25.01.1998 ஆம் ஆண்டு காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களால் பிரிதிஷ்டை செய்யப்பட்டு அருள்மிகு முந்தி விநாயகர் தரிசிப்பவர்களுக்கு அருள்பாளித்து வருகின்றார்.