தல வரலாறு
அருள்மிகு கேதாரீஸ்வரர் திருக்கோயில் நமது பேரூர் புராணத்தில் அமைந்துள்ள பள்ளுப்படலம் என்ற தொகுதியிலே இறைவன் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு உழவுத் தொழில் செய்யும் கோலத்துடன் எழுந்து அனுகிரகம் செய்துள்ளார் அதற்காக ஏற்படுத்தப்பட்டது அருள்மிகு கேதாரீஸ்வரர் சன்னதி கோயிலின் வெளியே சிறிய அளவிலே அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னதி அங்கு ஸ்ரீ பட்டீசுவரர் பச்சைநாயகி அம்மன் இருவரும் மண்வெட்டி நெற்கதிர்கள் உடன் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது.