Screen Reader Access     A-AA+
Arulmigu Masaniamman Temple, பேரூர் - 641010, கோயம்புத்தூர் .
Arulmigu Masaniamman Temple, Perur - 641010, Coimbatore District [TM042613]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் நாற்பது வருடங்கள் பழமையானது. இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிராம தேவதையாக சிறிய குடிசையில் வைத்து வழிபட்டு வந்தனர். பின்னர் கோயிலாக கட்டப்பட்டது.