Arulmigu Kasthuri Ranganathar Temple, - 638001, ஈரோடு .
Arulmigu Kasthuri Ranganathar Temple, Erode - 638001, Erode District [TM042622]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாதப்பெருமாள் திருக்கோயில் நழைவாயிலில் உள்ள ஜெயன், விஜயன் என்ற துவாரபாலகர்கள் துருவாசக முனிவரிடம் 10 பிறவிகள் அரக்கராக பிறக்கவேண்டும் எனவும் கடைசியாக பெருமாளின் திருவடி சரணாகதி அடைய வேண்டும் என சாபம் பெற்றனர். மது, கைடவர்கள் சுவாமியிடம் சென்று தங்களுக்கு சேவை செய்து கொண்டு இருக்கும் எங்களுக்கு சாபவிமோசனம் அறித்து 3 பிறவிகள் சகோதர்களாக பிறவி எடுத்து நான்காவது பிறவில் தங்களிடம் சரணாகதி அடைய சாபவிமோசனம் தர வேண்டியதன் காரணமாக நரசிம்ம அவதாரத்தில் முதல் பிறவி கிரண்யன் மற்றும் கிரண்யாச்சகன் எனவும், ராம அவதாரத்தில் இரண்டாவது பிறவியில் ராவணன், கும்பகரணன் எனவும், கிருஷ்ணா அவதாரத்தில் முன்றாவது பிறவியில் சிசுபாலன், தந்துவார்த்தன் என்றும்...அருள்மிகு ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாதப்பெருமாள் திருக்கோயில் நழைவாயிலில் உள்ள ஜெயன், விஜயன் என்ற துவாரபாலகர்கள் துருவாசக முனிவரிடம் 10 பிறவிகள் அரக்கராக பிறக்கவேண்டும் எனவும் கடைசியாக பெருமாளின் திருவடி சரணாகதி அடைய வேண்டும் என சாபம் பெற்றனர். மது, கைடவர்கள் சுவாமியிடம் சென்று தங்களுக்கு சேவை செய்து கொண்டு இருக்கும் எங்களுக்கு சாபவிமோசனம் அறித்து 3 பிறவிகள் சகோதர்களாக பிறவி எடுத்து நான்காவது பிறவில் தங்களிடம் சரணாகதி அடைய சாபவிமோசனம் தர வேண்டியதன் காரணமாக நரசிம்ம அவதாரத்தில் முதல் பிறவி கிரண்யன் மற்றும் கிரண்யாச்சகன் எனவும், ராம அவதாரத்தில் இரண்டாவது பிறவியில் ராவணன், கும்பகரணன் எனவும், கிருஷ்ணா அவதாரத்தில் முன்றாவது பிறவியில் சிசுபாலன், தந்துவார்த்தன் என்றும் ஆகிய மூன்று பிறவியில் சகோதர்களாக பிறவி எடுத்து நான்காவதாக மது, கைடவர்கள் இத்திருக்கோயிலில் ஜெயன், விஜயன் என்று சகோதர்களாக பிறவி எடுத்து சாபவிமோசனம் பெற்று பெருமாள் திருவடியில் சரணாகதி அடைந்து மோட்சம் பெற்றனர். ஆகையால் நாம் பெருமானை தரிசித்தால் பக்தர்களுக்கு சாபம் நீங்கி இறைவனின் திருவடியில் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் பரந்தகச் சோழர் காலத்தில் கட்டப்பெற்றுள்ளது என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.