Screen Reader Access     A-AA+
அருள்மிகு அழகுராஜ பெருமாள் திருக்கோயில், - 638501, ஈரோடு .
Arulmigu Alagurajaperumal Temple, Anthiyur - 638501, Erode District [TM042627]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு அழகராஜ பெருமாள் திருக்கோயில் அந்தியூர் கோட்டையில் அமைந்துள்ளது.மிகவும் பழமைவாய்ந்த திருக்கோயிலாகும். அரசர்கள் கோட்டை அமைத்து ஆட்சிபுரியும்போது கோட்டையின் அருகில் அருள்மிகு அழகராஜபெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளனர். தற்பொழுது பிராத்தனை ஸ்தலமாக விளங்குகிறது.