Screen Reader Access     A-AA+
Arulmigu Kottai Mariamman Temple, - 638052, ஈரோடு .
Arulmigu Kottai Mariamman Temple, Perundurai - 638052, Erode District [TM042643]
×
Temple History

தல வரலாறு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை நகர் மற்றும் வட்டம், அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயிலின் உபகோயிலாகும். இத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயிலாகும்.