Screen Reader Access     A-AA+
அருள்மிகு கோட்டை முனியப்பன் திருக்கோயில், பெருந்துறை - 638052, ஈரோடு .
Arulmigu Kottai Muniappan Temple, Perundurai - 638052, Erode District [TM042644]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு கோட்டை முனியப்ப சுவாமி திருக்கோயில் மாவிளக்கு ஏற்றி முனியப்பனை வழிபாடு செய்பவார்கள். அதே போல் கரும்பு படைத்து முனியப்பனை வணங்கினால் எதிரிகள் தொல்லை நீக்கும் என்பது ஐதீகம். வாகனம் வாங்குபவர்கள் கோட்டை முனியப்பன் முன் நிறுத்தி தேங்காய் பழம் உடைத்து வழிபாட்டால் கண் திஷ்டி நீக்கும் என்பது ஐதீகம்.