தல வரலாறு

இத்திருக்கோயில் சந்திரசேகரர் வகையறா திருக்கோயிலின் குழுக்கோயில்கள் ஆகும். மடத்துப்பாளையம் கிராமம் கோனாபுரம் அருள்மிகு காசிவிஸ்வநாதா் திருக்கோயில் அமைந்துள்ளது. கிராமத்து மக்களால் வழிப்பட்டு வரப்படும் சைவ ஸ்தலமாகும். இத்திருக்கோயிலுக்கு பௌர்ணமி மற்றும் பிரதோஷம், மாசி சிவராத்திரி தினங்கள் விசேஷ தினங்களாகும்