Screen Reader Access     A-AA+
Arulmigu Nadupillaiyar Temple, Ayyampalyam, Ayyampalyam - 641663, திருப்பூர் .
Arulmigu Nadupillaiyar Temple, Ayyampalyam, Samalapuram - 641663, Tiruppur District [TM042652]
×
Temple History

தல பெருமை

அருள்மிகு நடுப்பிள்ளையார் திருக்கோயில் முதன்மை திருக்கோயிலான அருள்மிகு வாழைத் தோட்டத்து அய்யன் திருக்கோயிலிருந்து சுமார் 200 மீ தொலைவில் உள்ளது. இத்திருக்கோயிலின் மூலவர் அருள்மிகு விநாயகர், இவரின் இரண்டு பக்கங்களிலும் நாகர் கற்சிலா விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. அருள்மிகு நடுப்பிள்ளையார் திருக்கோயில் அய்யம்பாளையம் கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளதாலும், அருள்மிகு அரசமரத்தடி பிள்ளையார் திருக்கோயில் மற்றும் ஒரு விநாயகர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு நடுவில் அமைந்து உள்ளதாலும் இத்திருக்கோயில் மூலவர் அருள்மிகு நடுப்பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு வருடமும், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் மற்றும் குரு பூஜை விழாவின்போது அய்யன் திருக்கோயிலின் உற்சவர் அருள்மிகு விநாயகர் அருள்மிகு நடராஜர் ,...