Screen Reader Access     A-AA+
Arulmigu Kalyana Varatharaja Perumal Temple, Kolumam - 642204, திருப்பூர் .
Arulmigu Kalyana Varatharaja Perumal Temple, Kolumam - 642204, Tiruppur District [TM042677]
×
Temple History

தல பெருமை

கொங்கு நாட்டின் மிக அழகிய கிராமங்களில் ஒன்று கொழுமம் இன்றைய திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம் வட்டத்தில் ஆண்பெருந்நை என்னும் அமராவதி ஆற்றங்கரையில் அழகிய சூழலில் அமைந்துள்ளது. அவற்றில் ஒன்று கரைவழி நாடு ஆகும் . என்றும் வற்றாத அமராவதி ஆற்றின் வழத்தால் நலன் பெரும் பகுதியை கரைவழி நாடு என்று கண்டுள்ளனர். நம் முன்னோர்கள் அமராவதி ஆறு காவிரியின் கிளை நதிகளில் ஒன்றாகும்.இந்த ஆற்றங்கரை பகுதியில் தான் அருள்மிகு கல்யாணவரதராஜப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.