Screen Reader Access     A-AA+
ArulmiguThathreyaswayTemple, Komaralingam, Komaralingam - 642204, திருப்பூர் .
Arulmigu Thathreyaswaytemple, Komaralingam, Komaralingam - 642204, Tiruppur District [TM042678]
×
Temple History

தல வரலாறு

திருக்கோயில் உடுமலைபேட்டையிலிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தூரத்திலும் பழனியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திலும் இந்த இரண்டு ஊருகலுக்கு இடையில் இத்திருக்கோயில் வீரராஜேந்திர கோனேரின்மை கொண்டான் என்ற அரசனால் கட்டப்பட்டதாக தெரிகிறது. இத்திருக்கோயில் காசிவிஸ்வநாதர் திருக்கோயிலுக்கு பக்கத்தில் அமைந்துள்ளது.