Screen Reader Access     A-AA+
அருள்மிகு வீரகாளியம்மன் திருக்கோயில், Sivanmalai, Sivanmalai - 638701, திருப்பூர் .
Arulmigu Veerakaliamman Temple, Sivanmalai, Kangayam - 638701, Tiruppur District [TM042683]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் கிராமக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் சிவன்மலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுடன் இணைந்த திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு 16 கிராமத்தை சேர்ந்த ஊர் மக்கள் பொங்கல் வைத்து வழிபடுவர். தைப்பூசதேர்த்திருவிழாவின்போது இத்திருக்கோயிலில் தேரோட்டம் நடைபெறும்.