Arulmigu Aalavantheeswarar Temple, கரூர் - 639005, கரூர் .
Arulmigu Aalavantheeswarar Temple, Karur - 639005, Karur District [TM043214]
×
Temple History
தல வரலாறு
கருா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், பழைய ஜெயங்கொண்டம் அருள் மிகு ஆளவந்தீ்ஸ்வரர் திருக்கோயில் திருச்சி, முதல் கருா் செல்லும் சாலையில் கிருஷ்ணராயபுரத்திலிருந்து 6 கிலோ மீட்டா் தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது திருக்கோயிலாகும். கற்ப கிரகம், அர்த்தமண்டபம் என்ற அமைப்புடன் சுற்றும் அதில் கருங்கற்கலால் முழுவதும் கட்டப்பட்டு தற்போது சிதலமடைந்து நிலையில் கற்களை பிரித்து திருப்ப திருக்கோயில் திரும்ப திருப்பணி செய்யவேண்டிய நிலையில் உள்ளது. தினசரி 3 கால பூஜை நடைபெற உள்ளது. இராஜ இராஜ சோழனால் கட்டுப்பட்டுள்ள திருக்கோயிலாகும். கல்வி பெற, பதவி உயர்வு , புத்தி சுவாதீனம் குணம் அடைய...கருா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், பழைய ஜெயங்கொண்டம் அருள் மிகு ஆளவந்தீ்ஸ்வரர் திருக்கோயில் திருச்சி, முதல் கருா் செல்லும் சாலையில் கிருஷ்ணராயபுரத்திலிருந்து 6 கிலோ மீட்டா் தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது திருக்கோயிலாகும். கற்ப கிரகம், அர்த்தமண்டபம் என்ற அமைப்புடன் சுற்றும் அதில் கருங்கற்கலால் முழுவதும் கட்டப்பட்டு தற்போது சிதலமடைந்து நிலையில் கற்களை பிரித்து திருப்ப திருக்கோயில் திரும்ப திருப்பணி செய்யவேண்டிய நிலையில் உள்ளது. தினசரி 3 கால பூஜை நடைபெற உள்ளது. இராஜ இராஜ சோழனால் கட்டுப்பட்டுள்ள திருக்கோயிலாகும். கல்வி பெற, பதவி உயர்வு , புத்தி சுவாதீனம் குணம் அடைய சிறந்த தலமாகும்