Screen Reader Access     A-AA+
Arulmigu Ayyanar Temple, Alanthurayarkattalai - 621701, அரியலூர் .
Arulmigu Ayyanar Temple, Alanthurayarkattalai - 621701, Ariyalur District [TM043446]
×
Temple History

தல வரலாறு

அரியலூர் மாவட்டம் ஆலந்துறையார்கட்டளை அருள்மிகு அய்யனார் திருக்கோவில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான திருக்கோவில் ஆகும் .மேற்படி திருக்கோவில் கிராம பொதுமக்களால் வழிபட கூடிய கிராம தேவதை திருக்கோவில் ஆகும் .