Screen Reader Access     A-AA+
Arulmigu Mariyamman Temple, - 621701, அரியலூர் .
Arulmigu Mariyamman Temple, Kolayanur, Ariyalur - 621701, Ariyalur District [TM043742]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு மாரியம்மன் கொலையனூா் என்னும் கிராமத்தில் குடிகொண்டு இவ்வூா் மக்களுக்கு அருள் பாவித்து வருகிறாள்.கிராமதேவதை என மக்கள் அன்போடு அழைக்கிறனா்.இவ்வூா் மக்கள் ஆடி வெள்ளி திருவிழாவை ஓற்றுமையுடன் சிறப்பாக கொண்டாடி வருகின்றனா்.