Screen Reader Access     A-AA+
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுமாத்தூர் - 635803, வேலூர் .
Arulmigu Pasupatheeswarar Temple, Pasumathur - 635803, Vellore District [TM004579]
×
Temple History

தல வரலாறு

, - 635803 வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டம் பசு மாத்தூர் பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் ஆகும் வேலூர் குடியாத்தம் செல்லும் சாலையில் பள்ளிகொண்டாவில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் பசுமாத்தூர் கிராமத்தில் அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது 400 வருடங்கள் பழமையான இத்திருக்கோயிலில் மூலவர் பசுபதீஸ்வரர் ஸ்தல விருட்சம் மந்தாரை மரம் ஆகும் இத்திருக்கோயிலின் சிறப்பு இருதய சம்பந்தமான அனைத்து நோய்களையும் போக்குபவர் பசுபதீஸ்வரர் ஆவார்