Screen Reader Access     A-AA+
அருள்மிகு அப்பர்சாமி திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600004, சென்னை .
Arulmigu Appar Swamy Temple, Mylapore, Chennai - 600004, Chennai District [TM000468]
×
Temple History

தல பெருமை

திருமயிலை என வழங்கும் திருத்தலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சைவத் திருத்தொண்டில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு அறநெறி வளர்த்து ஆன் மீகத்துக்காகப் பணியாற்றிய சித்தர் அருள்மிகு அப்பர் சுவாமி அவர்கள். 1851 ஆம் ஆண்டு விரோதி கிருது வருஷம் ஆனித் திங்களில் பரணி நட்சத்திரத்தில் ஜீவ சமாதியாகி இறைவனது திருவடியிற் கலந்தார்.