Screen Reader Access     A-AA+
அருள்மிகு வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், வன்னிவேடு - 632513, ராணிப்பேட்டை .
Arulmigu Vaikuntavasa Perumal Temple, Vannivedu - 632513, Ranipet District [TM004766]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் மிகவும் சக்தி வாய்ந்தவை ஆகும். இத்திருக்கோயிலில் எந்த ஒரு வேண்டுதல் வைத்தாலும் உடடினடியாக நடைபெருகிறது என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இத்திருக்கோயிலில் திருமண தடை (ம) குழந்தையின்னை எந்த ஒரு தடையாக இருந்தாலும் நடைபெறும் என்ற பக்தர்கள் நம்புவார்கள்