Screen Reader Access     A-AA+
அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோவில், Shevapet, Salem - 636002, சேலம் .
Arulmigu Throwpathiamman Temple, Shevapet, Salem - 636002, Salem District [TM004864]
×
Temple History

தல வரலாறு

தீயிலிருந்து அம்மன் தோன்றியதால் திரெளபதி என்ற பெயா் கொண்டும் , பத்தினி தெய்வம் என்றும் அழைக்கப்படுகிறாள். தன்னை நாடி வரும் பக்தா்களின் குறைகளை போக்குபவளாகவம் விளங்குகிறாள்.