Screen Reader Access     A-AA+
அருள்மிகு குமரகிரி தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், எருமபாளையம், Salem - 636015, சேலம் .
Arulmigu Kumarakiri Dhandayuthapani Temple, Erumapalaiyam, Salem - 636015, Salem District [TM004931]
×
Temple History

தல பெருமை

தவத்திரு கருப்பண்ண சுவாமி முருகன் தனக்கிட்ட கட்டளைப்படி மலைக்கோயில் மீது திருக்கோயில் அமைத்தாா். 6.6.1932 ஆங்கிரச வருடம்வைகாசி 32ம் தேதி மலை மீது குமரன் சன்னதியில் பூஜை செய்யும் உாிமை அடிமையிடம் சன்னியாசம் பெற்றவருக்கே உாிமை உள்ளது. மேற்படி பூஜை சாிவரநடைபெறாத பட்சத்தில் பொதுமக்கள் சீா்திருத்தும் உாிமையுண்டு .