Screen Reader Access     A-AA+
அருள்மிகு கன்னிகாபரமேஸ்வரியம்மன் திருக்கோயில், சேலம் - 636001, சேலம் .
Arulmigu Kannika Parameswariamman Temple, Salem - 636001, Salem District [TM004935]
×
Temple History

தல வரலாறு

சேலம் டவுன் கடைவீதி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானம், 1894 ஆண்டு சேலம் சமூக மகாஜனங்களால் கட்டப்பட்டது. இத்தேவஸ்தானத்தில் பார்வதி தேவி மறு அவதாரமான ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரியம்ன் ஆரியவைசிய சமூகத்தில் பிறந்து குழபெருமையை காப்பதற்காக அக்னி பிரவேசம் செய்தார். அம்பாள் உடன் சேர்ந்து ஆர்ய வைசிய சமூகத்தை சேர்ந்த 102 கோத்திரதாரர்களும் அக்னி பிரவேசம் செய்தது சிறப்பு வாய்ந்தது.