அருள்மிகு கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில், உடையப்பட்டி, Salem - 636140, சேலம் .
Arulmigu Govindarajaperumal Temple, Udaiyapatti, Salem - 636140, Salem District [TM004945]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயில் சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் மூலவர் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாளிக்கின்றார். மேலும், இத்திருக்கோயிலில் கெளவுளி சொல்லும் பலன் பல்லி சொல்லும் பலன் மிக சிறப்பு பெற்றது.இத்திருக்கோயில் சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் மூலவர் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாளிக்கின்றார். மேலும், இத்திருக்கோயிலில் கெளவுளி சொல்லும் பலன் பல்லி சொல்லும் பலன் மிக சிறப்பு பெற்றது.