Screen Reader Access     A-AA+
அருள்மிகு  கைலாசநாதர்  திருக்கோவில், ராசிபுரம் - 637408, நாமக்கல் .
Arulmigu Kailasanathar Temple, Rasipuram - 637408, Namakkal District [TM004987]
×
Temple History

தல பெருமை

காட்டு பன்றி ஒன்றினை கண்டு விரட்டி வந்தார்.ஓரி துரத்தி வந்த காட்டு பன்றி வெகுதூரம் ஓரியின் கண் முன் தெரிவது மறைவதுமாக ஆட்டம் காட்ட சினம் கொண்ட ஓரி இலந்தை வனத்திற்குள் தென்பட்ட அலைக்கழித்த காட்டுப்பன்றி தலையில் அம்பு எய்து துளைத்தான். காட்டு பன்றி வீழ்ந்து விட அருகை சென்ற ஓரியின் கண் எதிரிலேயேய் காட்டு பன்றி மறைந்து சுயம்பு லிங்கம் ஒன்று காட்டு அளித்தார்.