தல வரலாறு
முன்காலத்தில் ராசையம்பதி எனப்படும் ராசிபுரம் வனங்கள் சூழ்ந்த பிரதேசமாக இருந்தது . வனத்தின் வழியாக செல்லும் வணிகர்கள் தாங்கள் செல்லும் வியாபாரம் நல்லமுறையில் நடைபெறவேண்டும் என்று இந்த பொன்வராதராஜாப் பெருமாளிடம் நாணயங்களை பொன்களையும் வைத்து வணங்கி செல்லும் பழக்கம் இருந்தது . அதனால் இந்த பெருமாளுக்கு பொன்வரதராஜப் பெருமாள் என்று பெயர் ஏற்பட்டது .