தல வரலாறு

இத்திருக்கோயில் சுமார் 700 வருடங்களுக்கு முற்பட்டது. மூன்று நிலைகளைக் கொண்ட இராஜ கோபுரம் கண்டோர் கண்ணைக்கவரும் வகையில் அமைந்துள்ளது. மனமார துதித்தால் மன அமைதி தரும் சிறந்த திருத்தலம். தேவையற்ற மனக்கவலை, பயம் ஆகியவற்றை நீக்கும் தலம். மன அமைதி கிடைக்கும். கிரகங்களினால் ஏற்படும் தோஷம் இத்திருத்தலம் வந்து வணங்கினால் நீங்கும் என்பது ஐதீகம். இத்திருக்கோயில் சுமார் 700 வருடங்களுக்கு முற்பட்டது. மூன்று நிலைகளைக் கொண்ட இராஜ கோபுரம் கண்டோர் கண்ணைக்கவரும் வகையில் அமைந்துள்ளது . மனமார துதித்தால் மன அமைதி தரும் சிறந்த திருத்தலம். தேவையற்ற மனக்கவலை, பயம் ஆகியவற்றை நீக்கும் தலம். மன அமைதி கிடைக்கும். கிரகங்களினால் ஏற்படும் தோஷம் இத்திருத்தலம் வந்து வணங்கினால் நீங்கும் என்பது ஐதீகம்.