அருள்மிகு இலட்சுமி நாராயண சுவாமி திருக்கோயில், Salem - 636001, சேலம் .
Arulmigu Lakshmi Narayana Swamy Temple, Salem - 636001, Salem District [TM005029]
×
Temple History
தல வரலாறு
ஸ்ரீயப்பதியான பகவான் திருநாட்டில் இருந்த வண்ணமே தாழவந்து உறையும் பதிகளில் ஒன்றானதும், ஐம்பெரும்பதிகளில் .இரண்டாவதுமான ஸ்ரீ சைலபுரம் என்னும் இச்சேலம் மாநகரின் மையப்பகுதியில் இரண்டாவது அக்ரஹரத்தில் கடந்த 300 ஆண்டகள் பழமைவாய்ந்த . இத்திருக்கோயில் மிக்ப்பெரும் பொருட்செலிவில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு நூதன 5 நிலை இராஜகோபுமும் திருமலை திருப்பதி ஆனந்த நிலையம் போன்ற கருவறை கோபுரமும் கோஷ்ல் மூர்த்திகளும் பரிவார தேவதைகளும் எம்பெருமானார் ஸ்ரீ மத் ராமனுஐரின் தனி சன்னதியும் சிறப்புற அமையப்பெற்றுள்ளது
மேலும் .இத்திருத்தலத்தின் கட்டுமான பணியில் 106 திவ்ய தேசங்களில் .இருந்து சேகரிக்கப்பட்ட திருமண் சேர்க்கப்பட்டுள்ளதுடன் 106 திவ்ய தேசங்களின் புனித தீர்த்தங்கள் கொண்டும் கடந்த சர்வஜித் வருடம் தைமாதம் 6 ம் நாள் 20/1/2008 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ரங்கம்...ஸ்ரீயப்பதியான பகவான் திருநாட்டில் இருந்த வண்ணமே தாழவந்து உறையும் பதிகளில் ஒன்றானதும், ஐம்பெரும்பதிகளில் .இரண்டாவதுமான ஸ்ரீ சைலபுரம் என்னும் இச்சேலம் மாநகரின் மையப்பகுதியில் இரண்டாவது அக்ரஹரத்தில் கடந்த 300 ஆண்டகள் பழமைவாய்ந்த . இத்திருக்கோயில் மிக்ப்பெரும் பொருட்செலிவில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு நூதன 5 நிலை இராஜகோபுமும் திருமலை திருப்பதி ஆனந்த நிலையம் போன்ற கருவறை கோபுரமும் கோஷ்ல் மூர்த்திகளும் பரிவார தேவதைகளும் எம்பெருமானார் ஸ்ரீ மத் ராமனுஐரின் தனி சன்னதியும் சிறப்புற அமையப்பெற்றுள்ளது
மேலும் .இத்திருத்தலத்தின் கட்டுமான பணியில் 106 திவ்ய தேசங்களில் .இருந்து சேகரிக்கப்பட்ட திருமண் சேர்க்கப்பட்டுள்ளதுடன் 106 திவ்ய தேசங்களின் புனித தீர்த்தங்கள் கொண்டும் கடந்த சர்வஜித் வருடம் தைமாதம் 6 ம் நாள் 20/1/2008 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் பரமஹம்ஸ் ஸ்ரீ ரங்க நாராயண ஜீயர் ஸ்வாமிகள் தலைமையில் திரளான பாகவதோத்தமர்கள் முன்னிலையில் அருள்மிகு லட்சுமி நாராயண சுவாமிக்கு மஹ ஸ்ம்ப்ரோஷ்ணம் அதிவிமரிசையாக நடைபெற்றது, எனவே .இத்திருத்தலத்தில் உள்ள லட்சுமி நாராயணரை சேவித்தால் 106 திவ்ய தேசங்களில் உள்ள பெருமாளை ஒருங்கே சேவித்த பலனை பெறலாம்,
தன்னை நாடி வரும் பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றிட கருணைக்கடலான பெருமாள் பெரிய பிராட்டியான மஹ லட்சுமியை தன்மடியில் அமர வைத்து லட்சுமி நாராயண சுவாமியாக நித்ய கல்யாண கோலத்தில் திவ்ய தம்பதியராதக காட்சியளித்து அருள்பாலிக்கும் திருக்கோயில் சேலம் மாநகரில்இது ஒன்றே ஆகும்,
மேலும் சக்கரத்தாழ்வார் சங்காழ்வார் . இணைந்த மூர்த்தியாக இங்கு அருள்பிபாலித்து வருவது சிறப்பம்சமாகும், .இத்திருக்கோயில் விஷ்வக்சேனர் ஸ்ரீ நகராஜா கணபதி ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ தன்வந்திரி ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அமர்ந்த நிலையில் உள்ள கருடாழ்வார் கம்பீரணமான தோற்றத்தோடுஇ அழகிய வேலைப்பாடுடன கூடிய 32 அடி உயரம் கொண்ட கொடிமரம் இருகரங்கூப்பிய நிலையில் பெருமாளை வணங்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமி பரிவார மூர்த்திகளாவும் ஸ்ரீ முரளிதரன் ஸ்ரீவராஹர் ஸ்ரீ நரசிம்மர் ஸ்ரீ யஞ நாராயண ஸ்ரீ விஷ்ணு துர்கை கோஷ்ட மூர்திகளாகவும் அருள்பலித்தார் ராஜா கோபுரத்திற்கு எதிரில் அமைந்துள்ள தீப ஷ்தம் மிகப்பழமைய வாய்ந்தததும் 30 அடி உயரம் கொண்ட ஒரோ அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய சிறப்படையதாகும்,