Screen Reader Access     A-AA+
அருள்மிகு பரிபூரண விநாயகர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600004, சென்னை .
Arulmigu Paripoorana Vinayagar Temple, Mylapore, Chennai - 600004, Chennai District [TM000503]
×
Temple History

தல வரலாறு

வினை தீர்க்கும் வினாயகர் வழிபாடு தமிழ்நாட்டில் சிறப்பாக போற்றப்படும் ஒன்றாகும் . தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகரின் திருமுகமாய் திகழ்வது திருமயிலையில் அருள்மிகு பரிபூரண விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது .இது ஒரு பிரார்த்தனை ஸ்தலமாகும்