அருள்மிகு பிசிலு மாரியம்மன் திருக்கோயில், சேலம் - 636001, சேலம் .
Arulmigu Pisulu Marriamman Temple, Salem - 636001, Salem District [TM005052]
×
Temple History
தல பெருமை
பெண் கருணை வடிவானவள், தன் உயிரை ஈந்து இன்னொரு உயிரை உருவாக்க கூடியவள். பெண்ணின் வாழ்கை முழுவதும் தியாகமானது . எனவே இறைவனை நம் வழிபடும் போது அன்னையின் உருவில் நம் அனைவரும் வழிபடுகிறோம்.பெண் கருணை வடிவானவள், தன் உயிரை ஈந்து இன்னொரு உயிரை உருவாக்க கூடியவள். பெண்ணின் வாழ்கை முழுவதும் தியாகமானது . எனவே இறைவனை நம் வழிபடும் போது அன்னையின் உருவில் நம் அனைவரும் வழிபடுகிறோம்.