தல வரலாறு
இத்திருக்கோயில் சென்னை மாநகரில் மைய பகுதியாக விளங்கும் அண்ணா சாலையில் அருகே அமைந்துள்ள டி.எம்.எஸ் வளாகம் என்று அழைக்கப்படும். அரசு வளாகத்தில் அமைந்துள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளாகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர் மற்றும் ஊழியர்களால் இஸ்தாபிக்கப்பட்டு அருள்மிகு சந்தோஷ் விநாயகர் திருக்கோயில் அமைக்கப்பட்டது.