Screen Reader Access     A-AA+
அருள்மிகு நாகமாரியம்மன் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600004, சென்னை .
Arulmigu Nagamariamman Temple, Mylapore, Chennai - 600004, Chennai District [TM000508]
×
Temple History

தல வரலாறு

சென்னை.4, மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு நாகா மாரியம்மன் திருக்கோயில் லஸ் சந்திப்பு அருகில், அருள்மிகு நவசக்தி விநாயகர் திருக்கோயில் தெற்கு புறத்தில், மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையம் பின்புறம் பல்லக்கு மாநகர் என்ற இடத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.