Screen Reader Access     A-AA+
அருள்மிகு தலைவெட்டி முனியப்பன் மற்றும் திருமலையம்மன் திருக்கோயில், கோட்டை, சேலம் - 636001, சேலம் .
Arulmigu Thalaivettimuniappan And Thirumalaiamman Temple, Kottai, Salem - 636001, Salem District [TM005080]
×
Temple History

தல வரலாறு

சேலம் மாநகர் கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு தலைவெட்டி முனியப்பன், திருமலையம்மன் திருக்கோயில் 400 ஆண்டுகளுக்கு மேற்பட்டது. சேலம் நகரில் நடுமத்தியில் இத்திருத்தலம் அமைந்திருப்பதால், பக்த பெருமக்கள் தரிசனம் செய்வதற்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது. முனியப்பன் சாமி தலையை வெட்டி ஒட்ட வைத்த தோற்றத்தில் சுவாமி அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் முனியப்பன் சுவாமி அருகில் திருமலையம்மன் என்ற அம்மன் சன்னதி அமைந்துள்ளது. அம்மன் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க குறைகளை நிவர்த்தி செய்து வருவதால் தங்களுடைய நேர்த்தி கடனை தீர்த்துக் கொள்வதற்காக ஆலயத்திற்கு வந்து தரிசித்து செல்கிறார்கள். கிராம தெய்வமாக தோற்றமளித்து தலையை வெட்டி மீண்டும் ஒட்ட வைத்த நிலையில் தலை சாய்வாக எழுந்தருளச் செய்து...