Screen Reader Access     A-AA+
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், கோட்டூர், சென்னை - 600085, சென்னை .
Arulmigu Muthumariamman Temple, Kottur, Chennai - 600085, Chennai District [TM000509]
×
Temple History

தல வரலாறு

சென்னை-85, மேற்கு கால்வாய் கரை சாலை கோட்டூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், அருள்மிகு மத்திய கைலாஷ் திருக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. இப்பகுதிவாழ் மக்களுக்கு எல்லை தெய்வமாகவும் குல தெய்வமாகவும் விளங்குகிறது.