Screen Reader Access     A-AA+
அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில், கனககிரி - 637504, சேலம் .
Arulmigu Velayuthaswamy Temple, Kanagagiri - 637504, Salem District [TM005100]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில் சித்தர் அருணகிரிநாகர் பாடல் பெற்ற தளம் ஆகும்.திருக்கோயிலில் ஈஸ்வரன், நவகிரகங்கள், மற்றும் விநாயகர், அனைத்து தெய்வங்களும் உள்ளன.