Screen Reader Access     A-AA+
அருள்மிகு சோமேஸ்வரர் சென்னகேசவப்பெருமாள் திருக்கோயில், சங்ககிரி - 637301, சேலம் .
Arulmigu Someshwarar Chennakesavaperumal Temple, Sankari - 637301, Salem District [TM005105]
×
Temple History

தல பெருமை

அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் மன்னரால் கட்டப்பட்ட திருக்கோயில், 19-ம் நூற்றாண்டில் விஜயநகர அரசரால் கட்டப்பட்டது. அதன் உபசன்னதி சங்ககிரி மலைக்கோட்டை உச்சியில் உள்ளது. மலையில் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் அமைந்துள்ளது.