அருள்மிகு தத்தாத்ரேயசுவாமி திருக்கோயில், சேந்தமங்கலம் - 637409, நாமக்கல் .
Arulmigu Thatthathrayaswamy Temple, Sendamangalam - 637409, Namakkal District [TM005153]
×
Temple History
தல வரலாறு
செந்தமிழ் சொல்வேந்தன் நாமக்கல் கவிஞரை பெற்ற மண்தொழில் வளரும் இயற்கை அழகும் பெற்று சிறந்து விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் பெருமை கோர் அணியாகவும் அழகுக்கு கிரியாகவும் சிவனும் விஷ்ணும் சேர்ந்து விளங்கியதால் சேர்ந்தமங்கலம் என்றும் பின்னர் சேந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறதுசெந்தமிழ் சொல்வேந்தன் நாமக்கல் கவிஞரை பெற்ற மண்தொழில் வளரும் இயற்கை அழகும் பெற்று சிறந்து விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் பெருமை கோர் அணியாகவும் அழகுக்கு கிரியாகவும் சிவனும் விஷ்ணும் சேர்ந்து விளங்கியதால் சேர்ந்தமங்கலம் என்றும் பின்னர் சேந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது