Screen Reader Access     A-AA+
அருள்மிகு விநாயகர், சுப்ரமணியசுவாமி திருக்கோயில், அனாசகரம் - 636704, தர்மபுரி .
Arulmigu Vinayagar Subramaniyar Temple, Anasagaram - 636704, Dharmapuri District [TM005211]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு விநாயகர், சுப்ரமணியர் திருக்கோயில் என அழைக்கப்பட்டாலும், அருள்மிகு சனீஸ்வரர் சன்னதி, அருள்மி.க காலபைரவர் சன்னதி மற்றும் அருள்மிகு துர்க்கையம்மன் சன்னதிகளும் இத்திருக்கோயிலில் அமைந்திருப்பது மிகச்சிறப்பானதாகும். இத்திருக்கோயிலின் முன்பு ஐந்து நிலை ராஜகோபுரம் திராவிட பாணியில் சிற்ப் வேலைபாடுகளுடன் கம்பீரமாகப் பொழிவுடன் காணப்படுகிறது.

தல பெருமை