Screen Reader Access     A-AA+
அருள்மிகு வெங்கட்ரமணசுவாமி திருக்கோயில், வரதகுப்பம், தர்மபுரி - 636701, தர்மபுரி .
Arulmigu Vengataramana Swamy Temple, Varathakuppam, Dharmapuri - 636701, Dharmapuri District [TM005217]
×
Temple History

தல பெருமை

வடக்கே சனத்குமார நதியும், தெற்கில் திருக்கேரியிலை ஒட்டிய மாண்டியாறும், மேற்கப்புறம் விளைநிலக்ஙள் கெட்ண இயற்கை எழீல் நிறைந்த பகுகிளைக் கொண்டு இத்திருககேரியில் அமைந்துள்ளது. திருப்பதி என்று அழைக்கப்படும் திருவேங்கடத்தில் எழுந்தருளியுள்ள, பெருமாளை வெங்கடேஸ்வரர், வேங்கடநாதர் என்றும் அழைப்பர். வடவெங்கடத்தை நினைவூட்டும் வகையில் வெங்கட்ரமணசுவாமி நின்ற கோலத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.