Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிரசன்னவெங்கட்ரமணசுவாமி திருக்கோயில், தர்மபுரி - 636701, தர்மபுரி .
Arulmigu Prasanna Vengatramana Swamy Temple, Dharmapuri - 636701, Dharmapuri District [TM005220]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்த திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் பிரசன்ன வெங்கட்ரமணசுவாமி, சங்கு சக்கரத்துடன் அபய வரதக்கரத்துடன் நின்ற கோலத்தில், ஸ்ரீதேவி,பூதேவி இருபுறமும் கொண்டு சேவை சாதிக்கிறார். இத்திருத்தலத்தில் அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கம்பீரமான தோற்றத்துடன் கேட்டவரம் அருளும் வரதனாகவே காட்சியளிக்கிறார்.

தல பெருமை

இத்திருத்தலம் வர்த்தகப்பெருமக்களும், பொதுமக்களும் நாள்தோறும் வந்து வழிபடும் திருக்கோயிலாக திகழ்கிறது.