அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயில், சந்தைப்பேட்டை, காவேரிப்பட்டினம் - 635112, கிருஷ்ணகிரி .
Arulmigu Sakthivinayagar Temple, Sandhaipettai, Kaveripatnam - 635112, Krishnagiri District [TM005250]
×
Temple History
தல பெருமை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணையாறு ஓடும் காவேரிப்பட்டிணத்தில் எழுந்தருளி அனைவருக்கும் சகல சக்தியும் வழங்கும் வள்ளல் சக்தி விநாயகப் பெருமான். இத்திருக்கோயில் 200 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த திருத்தலம் ஆகும்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணையாறு ஓடும் காவேரிப்பட்டிணத்தில் எழுந்தருளி அனைவருக்கும் சகல சக்தியும் வழங்கும் வள்ளல் சக்தி விநாயகப் பெருமான். இத்திருக்கோயில் 200 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த திருத்தலம் ஆகும்.