Screen Reader Access     A-AA+
அருள்மிகுபொன்னியம்மன் வகையறா திருக்கோயில், எழும்பூர், சென்னை - 600008, சென்னை .
Arulmigu Ponniamman Vagaiyara Temple, Egmore, Chennai - 600008, Chennai District [TM000053]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு பொன்னியம்மன் முதன்முதலில் இங்குள்ள ஓசான் குளக்கரையில் அமைந்த ஓர் கிராமத்தின் தாய் தெய்வமாக திகழ்ந்துள்ளதாக செவி வழி செய்தியால் அறிய முடிகிறது, அப்போது இத்திருக்கோயில் ஒரு கூரைக்கோயிலாக இருந்துள்ளது. இயற்கையின் சீற்றத்தால் அக்கோயிலும், கால வெள்ளத்தில் அழிந்துவிட்டது. தற்பொழுது அந்த குளமும் காணப்படவில்லை, அந்த குளம் இருந்த இடத்திலேயே இத்திருக்கோலில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று செவி வழி செய்தி உறுதிப்படுத்துகின்றது. இப்பகுதியின் கிராம தேவதையாகவும், சென்னை...

தல பெருமை

அருள்மிகு பொன்னியம்மன் முதன்முதலில் இங்குள்ள ஓசான் குளக்கரையில் அமைந்த ஓர் கிராமத்தின் தாய் தெய்வமாக திகழ்ந்துள்ளதாக செவி வழி செய்தியால் அறிய முடிகிறது, அப்போது இத்திருக்கோயில் ஒரு கூரைக்கோயிலாக இருந்துள்ளது. இயற்கையின் சீற்றத்தால் அக்கோயிலும், கால வெள்ளத்தில் அழிந்துவிட்டது. தற்பொழுது அந்த குளமும் காணப்படவில்லை, அந்த குளம் இருந்த இடத்திலேயே இத்திருக்கோலில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று செவி வழி செய்தி உறுதிப்படுத்துகின்றது. ...