Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஓம் நவசக்தி விநாயகர் திருக்கோயில், கீழ்பாக்கம், சென்னை - 600010, சென்னை .
Arulmigu Om Navasakthi Vinayagar Temple, Kilpauk, Chennai - 600010, Chennai District [TM000055]
×
Temple History

தல வரலாறு

சென்னை-10, கீழ்பாக்கம், அருள்மிகு ஒம்நவசக்தி விநாயகர் திருக்கோயிலில் வெகு பல ஆண்டுகளாய் கோயில் உள்ளே அரசமரம் உள்ளது. ஆழி சூழ் உலகில் அன்பர் பெருமக்களுக்கு விக்னங்களை நீக்கி இன்பநிலை அளிப்பவர் விநாயகர், இத்திருக்கோயில் சுமார் 75 ஆண்டுகளக்கு முன்பு ஒரு சிறய கூரை கொட்டகையில் இருந்த்து என்று இவ்வூரில் உள்ள ஒரு பிரமுகர் தினமும் விநாயகர் வணங்கி வந்தார். மேற்படியார் 9 குதிரையை வளர்த்துவந்தார். விநாயகரை வணங்கி குதிரை பந்தையத்திற்கு தினமும் செல்வார். எனவே, விநாயகரை வணங்கியதால்தான் பெரும் செல்வந்தரானார், ஆதலால், ஓம் நவசக்தி விநாயகர் என்று பெயர் வைத்து பிரதிஷ்டை...