Screen Reader Access     A-AA+
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், வேளச்சேரி, சென்னை - 600042, சென்னை .
Arulmigu Muthu Mariamman Temple, Velachery, Chennai - 600042, Chennai District [TM000557]
×
Temple History

தல வரலாறு

வேளச்சேரியிலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வாசிகள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் மூலவர் ஸ்ரீ முத்துமாரியம்மன் சிலையை வைத்து அந்த இடத்தில் கோவில் கட்டி வருவதாக தெரிய வருகிறது.