Screen Reader Access     A-AA+
அருள்மிகு செல்வகணபதி திருக்கோயில், உள்ளகரம், சென்னை - 600091, சென்னை .
Arulmigu Selva Ganapathy Temple, Ullagaram, Chennai - 600091, Chennai District [TM000595]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில் சென்னை உள்ளகரத்தில் அமைந்துள்ள. ஒரு சிறிய முச்சந்தி விநாயகர் ஆலயமாகும். இப்பகுதி மக்களால் நன்கு அறியப்பட்ட இத்திருக்கோயிலில் அருள்மிகு தட்சிணாமூர்த்தி துர்க்கை அம்மன் விஷ்ணு ஆகிய தெய்வ உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன.