தல வரலாறு

இறையுறை ஆயைார்கள் பலயாக மலிந்தது என பெயர் பெற்ற தொண்டை மண்டலம், சென்னையம்பதியில் எண்ணற்ற ஆலயங்கள் அன்புள்ளம் கொண்டவர்களால் நிறுவப்பட்டு தொல்புகழ் வாய்ந்ததாக பூசிக்கப்பட்டு வரும் சென்னை - 2, முத்தியால் பேட்டை செங்கழுநீர் பிள்ளையார் கோயில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு செங்கழுநீர் பிள்ளையார் திருக்கோயில் 500 ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்ததாகும் தலத்தின் சிறப்பு இத்திருக்கோயிலில் அருள்மிகு கற்பக விநாயகர் காட்சியளிக்கிறார். எடுத்த காரியம் எளிதாக இனிதாக நிறைவேற்றி வைக்கின்ற ஆற்றல் கொண்டவர் இ பிள்ளையார் என பொதுமக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் சமேதராக கிழக்கத்னா நோக்கி காட்சியாப்பது பெரும் விசேஷகும்