Screen Reader Access     A-AA+
அருள்மிகு வினைதீர்த்த விநாயகர் திருக்கோயில், கோடம்பாக்கம், சென்னை - 600024, சென்னை .
Arulmigu Vinai Theertha Vinayagar Temple, Kodambakkam, Chennai - 600024, Chennai District [TM000074]
×
Temple History

தல வரலாறு

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கோடம்பாக்கம் புகைவண்டி நிலையத்திற்கு வரும் பயணிகளின் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் உள்ள வேம்பு மரத்தடியில் சைக்கில் ரிக்ஷா ஓட்டும் நபர்களால் நிறுவப்பட்டிருக்கிறது. இத்திருக்கோயில் புலியூர் கிராமம் நகல் புற புல எண். வட்டார எண். ல் சதுர அடி நிலத்தில் தென்னக இரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. மூலவர் கற்பக் கிரகத்தின் மேல் விமானமும் முன்பக்கம் சிமெண்ட் ஓட்டினால் ஆன கொட்டகையாக அமைக்கப்பட்டிருந்தது. கடந்த .. அன்று மேற்படி மூலவருக்கு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி துவங்கப்பட்டு கடந்த .. அன்று உபயதாரர் மூலம் குடமுழுக்கு செய்யப்பெற்றது. இங்கே தினசரி வருகை தரும் பக்தர்கள் அதிகம் உள்ளனர். பக்தர்கள் வேண்டுதல்களை எக்குறையும் இன்றி தீர்த்துவைப்பவர் இவர்.வேழ முகத்து...